சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :1834 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி,பாரதிநகர் கற்பகவிநாயகர், தாலுகா அலுவலக அதிர்ஷ்ட கணபதி,தொண்டி இரட்டை பிள்ளையார் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திபாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.