உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் மஹாசாந்தி ஹோமம்

ஸ்ரீவி., ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் மஹாசாந்தி ஹோமம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் உலக நன்மை, பொதுமக்களின் நலன்கருதி மஹாசாந்தி ஹோமம் நடந்தது. பிரபு வெங்கட்ராம பட்டர் தலைமையில் பட்டர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். ராஜஅலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !