உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யக் ஷா திருவிழா: ஈஷாவில் துவக்கம்

யக் ஷா திருவிழா: ஈஷாவில் துவக்கம்

 பேரூர்:மஹா சிவராத்திரியையொட்டி, ஈஷா யோகா மையத்தில், யக் ஷா திருவிழா, நேற்று துவங்கியது.கோவை ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரிக்கு முந்தைய, மூன்று நாட்கள் யக் ஷா எனும், கலைத்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு விழா, நேற்று துவங்கி, நாளை வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று, ஹிந்துஸ்தானி பாடகி கவுசிகி சக்ரவர்த்தியின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.விழாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !