உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமறைநாதர் கோயிலில் உழவாரப்பணி

திருமறைநாதர் கோயிலில் உழவாரப்பணி

 மேலூர்: திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் மகா பெரியவர் உழவாரப் படை அமைப்பின் சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது. நிறுவனர் சசிகலா ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் நண்பர்கள் இணைந்து கோயில் மற்றும் அதனை சுற்றி உள்ள வளாகம் முழுவதையும் சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !