உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் கோதண்டராம சுவாமி கோயில் கொடியேற்றம்

ராஜபாளையம் கோதண்டராம சுவாமி கோயில் கொடியேற்றம்

ராஜபாளையம் : ராஜபாளையம் கோதண்டராமசுவாமி கோயில் பிரம்மோற்சவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி கோயில் கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ராமசுவாமி, சீதாதேவி, பூதேவி, அனுமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !