காலை, மாலையில் வீட்டில் விளக்கேற்றுவது கட்டாயமா?
ADDED :1679 days ago
ஆம். காலை, மாலையில் விளக்கேற்றுபவர்களின் வீட்டில் செல்வமும், நிம்மதியும் கிடைக்கும். (சுவாமி முன் விளக்கு எரிய வேண்டிய நேரம் காலை 6:00–8:00, மாலை 5:30 – 7:30 மணி)