கிருஷ்ணன் கோயிலில் பங்குனி திருவிழா துவக்கம்
ADDED :1678 days ago
மதுரை: மதுரை, தெற்கு கிருஷ்ணன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.