உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணகிரிநாதர் பாடிய திருப்புகழின் பொருள்

அருணகிரிநாதர் பாடிய திருப்புகழின் பொருள்

 முருகனின் அருள் வேண்டி அருணகிரிநாதர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருப்புகழ்.முத்தைத் தரு என தொடங்கும் இதன் முதல் அடியை முருகனே எடுத்துக் கொடுத்தார். திரு என்றால் அழகு, ஐஸ்வர்யம் என்று பொருள். அழகனாகிய, ஐஸ்வர்யம் தருகின்ற முருகனை புகழ்வதால், திருப்புகழ் என்று பெயர் உண்டானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !