மகா சிவராத்திரியன்று குலதெய்வ வழிபாடு கட்டாயமா?
ADDED :1642 days ago
கட்டாயமில்லை. மகாசிவராத்திரியன்று விரதமிருந்து சிவன் கோயிலில் நான்கு கால அபிேஷகத்தை தரிசிப்பது அவசியம்.