ராமகிருஷ்ண மடத்தில் புத்தாண்டு சிறப்புரை
ADDED :1637 days ago
தஞ்சை, தஞ்சை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் தமிழ் புத்தாண்டு அன்று, புத்தாண்டு பற்றிய ஸ்ரீராம் சாஸ்திரிகளின் சிறப்புரை மற்றும் குருகிருபா செல்வி. ஸ்ரீதர்ஷினியின் சிறப்புக் கச்சேரியும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.