உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துாய்மையாக இருங்கள்

துாய்மையாக இருங்கள்


* எண்ணத்திலும் செயலிலும் துாய்மையாக இருங்கள்.
* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
* சுவர்க்கத்தின் சாவி தொழுகை. தொழுகையின் திறவுகோல் துாய்மை.
* உங்களின் உள்ளங்களையும், செயல்களையும் இறைவன் கவனிக்கிறான்.
* நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள்.
* அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பொருளைத் திரட்டாதீ்ர்கள்.  
* உங்களை நம்பி ஒப்படைத்த பொருளை திருப்பிக் கொடுங்கள்.
* வெற்றி பெறுவதற்காக இறைவனை அதிகம் தியானியுங்கள்.
* எந்த பிரச்னையையும் நாசுக்காக கையாளுங்கள்.
* நீங்கள் செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
நபிகள் நாயகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !