மலை உச்சியில் கோயில் அமைப்பதன் காரணம் என்ன?
ADDED :1629 days ago
ஆகமரீதியாக மலைக் கோயிலுக்கு மகத்துவம் அதிகம். மலைக்கோயில் மூர்த்திக்கு விசேஷமான சாந்நித்யம் இருப்பதாகச் சொல்வர். மந்திரப்பூர்வமாக பிராண பிரதிஷ்டை செய்வதை விடவும், இயற்கையாகவே தெய்வீகசக்தி நிறைந்திருக்கும். மலையேறி சுவாமியைத் தரிசிப்பதால் மனமும், உடலும் ஆரோக்கியமும், பலமும் பெறுகின்றன.