உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமதியின்றி கோயில் விழா

அனுமதியின்றி கோயில் விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொத்தியார்கோட்டை சாத்தாயி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. 144 தடை உத்தரவு உள்ள நிலையில் அரசு அனுமதியின்றி கோவில் விழாவில் அதிக கூட்டம் கூடியதால், கொத்தியார்கோட்டையை சேர்ந்த கோவில் பூசாரி முத்துசாமி, அண்ணாதுரை, நாகசாமி, முத்துசாமி, குப்புசாமி, நல்லதுரை, சாத்தையா, ராமமூர்த்தி உட்பட 11 பேர் மீது திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !