மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் உழவாரப்பணி
ADDED :1651 days ago
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள நிற வல்லியம்மன் கோயில் உழவாரப் பணி நடந்தது. மதுரையை சேர்ந்த முனீஸ்வரன் சிவனடியார், அருட்பெரும்ஜோதி அருளகம் குழுவினர் கோயிலில் உள் மற்றும் வெளி பிரகாரங்களில் தூய்மைப் பணியை செய்தனர்.