வெள்ளகோவில் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி பூஜை
ADDED :1632 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் மாரியம்மன் கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.