தொட்டிச்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :1612 days ago
பெரியகுளம் : பெரியகுளம் வடகரை வரதப்பர் தெருவில் தொட்டிச்சிஅம்மன் கோயில் வருஷாபிஷேகம் நடந்தது.அம்மனுக்கு பால், தயிர், பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அருகேயுள்ள கருப்பணசாமிக்கும் பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.