கோயில் வாசல்படியை சிலர் மிதிப்பதில்லையே ஏன்?
ADDED :1614 days ago
வாசல் படியில் சில தேவதைகள் சுவாமிக்கு ‘வாயில் காக்கும் சேவகம்’ செய்வதற்காக சூட்சும வடிவில் இருக்கின்றனர். அதனால் மிதிப்பதில்லை.