பாகவதம் சொல்லும் பாவங்கள்
ADDED :1654 days ago
1. துாங்குபவரை தேவையின்றி எழுப்புதல்
2. ஆன்மிக விஷயம் சொல்பவரை தடுத்தல்
3. தாயிடம் இருந்து குழந்தையை பிரித்தல்
4. கணவன், மனைவியை வாழ விடாமல் தடுத்தல்
இவற்றைச் செய்தால் ‘பிரம்மஹத்தி’ என்னும் கொலைப்பாவம் உண்டாகும். இதற்கு பரிகாரமும் கிடையாது.