ரமலான் சிந்தனைகள் - 24: தர்மம் செய்யுங்கள்
ADDED :1659 days ago
சிலர் பசுத்தோல் போர்த்திய புலியைப் போல இருப்பார்கள். அதாவது மற்றவருக்கு நல்லவனாக இரு. நாலுபேருக்காவது நன்மை செய். பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என்றெல்லாம் சொல்வார்கள். அரசியலில் பெரும்பாலும் நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என மேடைகளில் முழங்குவர். ஆனால் வரிப்பணத்தை சுயநலத்துடன் சூறையாடுவர்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:31 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:05 மணி.