உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை அமாவாசை கடலில் புனித நீராடல்

சித்திரை அமாவாசை கடலில் புனித நீராடல்

 திருவாடானை : தொண்டி அருகே தீர்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் கோயிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ராமர் பூஜித்த இக் கோயிலில் அமாவாசை நாட்களில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். நேற்று ஊரடங்கால் குறைந்த பக்தர்களே நீராடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !