உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி பிரம்மோற்ஸவ விழா: யானை வாகனத்தில் பெருமாள் உலா

வைகாசி பிரம்மோற்ஸவ விழா: யானை வாகனத்தில் பெருமாள் உலா

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி, எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 6ம் நாளில் யானை வாகனத்தில் சுவாமி உலா வந்து அருள்பாலித்தார். ஊரடங்கு அமலில் உள்ளதால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !