உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கசவனம்பட்டி சாது கார்மேகம் சித்தர் கோயிலில் குரு பூஜை

கசவனம்பட்டி சாது கார்மேகம் சித்தர் கோயிலில் குரு பூஜை

கன்னிவாடி: கசவனம்பட்டி சாது கார்மேகம் சித்தர் கோயிலில், குருபூஜை விழா நடந்தது. திருவாசக முற்றோதலுடன், தீர்த்தாபிஷேகம் நடந்தது. தேவார பாராயணம், திருவாசக முற்றோதலுடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிறப்பு பூஜைகளுடன், மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !