உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் மளிகை பொருள்

சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் மளிகை பொருள்

புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரி ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம் சார்பில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக  கோவிலில் பணிபுரியும்  சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் சங்கத் தலைவர் சிவாச்சாரியார் அரிசி மற்றும் மளிகை பொருள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !