உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் திருக்கோஷ்டியூர் சவுமியநாராணப்பெருமாள்

சிறப்பு அலங்காரத்தில் திருக்கோஷ்டியூர் சவுமியநாராணப்பெருமாள்

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராணப்பெருமாள் கோயிலில் ராமானுஜரின் குருநாதரான நம்பிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாம் நாளில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !