உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் இன்றி கோவிலுக்குள் நடைபெற்ற எல்லம்மா பண்டிகை

பக்தர்கள் இன்றி கோவிலுக்குள் நடைபெற்ற எல்லம்மா பண்டிகை

பெங்களூரு: லட்சுமிபுரம், எல்லம்மா கோவிலில் ஊர் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். தற்போது கொரோனா ஊரடங்கால் ஊர் பண்டிகை, கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் நடைபெற்றது.  சிறப்பு அலங்காரத்தில் எல்லம்மன் அருள்பாலித்தார். கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !