உடல் ஆரோக்கியம் பெற...
ADDED :1629 days ago
திங்கட்கிழமைதோறும் சிவனையும், சனிக்கிழமைதோறும் பெருமாளையும் வழிபடுங்கள். தன்வந்தரி மகாவிஷ்ணுவை தினமும் பூஜித்து வர உடல் ஆரோக்கியமாக இருக்கும்.