சோலைமலை முருகன் கோயிலில் ஆனி விசாக வழிபாடு
ADDED :1581 days ago
அழகர்கோவில்: அழகர்கோவில், சோலைமலை முருகன் கோயிலில் ஆனி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வள்ளி தெய்வானையுடன் சுவாமி அருள்பாலித்தார். ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.