திருப்பரங்குன்றத்தில் பௌர்ணமி கிரிவலம் ரத்து
ADDED :1610 days ago
திருப்பரங்குன்றம், கொரோனா ஊரடங்கால் திருப்பரங்குன்றத்தில் நாளை (ஜூன் 24) கிரிவலம் ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.