உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் வருடாபிஷேகம்

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் வருடாபிஷேகம்

 சின்னாளபட்டி: சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், ஆனி மூலத்தை முன்னிட்டு வருடாபிஷேகம் நடந்தது. சிறப்பு யாகசாலை பூஜைகளுடன் துவங்கி, மூலவர், உற்சவர் கோதண்டராமருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. தங்க அங்கி சாற்றுதல், ராஜ அலங்காரத்துடன் விசேஷ ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !