ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம்: புனித நீராட தடை
ADDED :1598 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நாளை முதல் தரிசனத்திற்கு திறக்கப்படுகிறது. பக்தர்கள் சமூக விலகலுடன் தரிசனம் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பழனிக்குமார் ஆய்வு செய்தார்.தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராட தடை நீடிக்கும் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.