உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடுகின்றாரடி அம்பலத்திலே!

ஆடுகின்றாரடி அம்பலத்திலே!


அம்பலம் என்பதற்கு திறந்தவெளி என பொருள். அம்பலத்தில் சிவபெருமான் ஆடுவதால் அம்பலத்தான் எனப்பட்டார்.  தில்லையாகிய சிதம்பரத்தில் ஆடுவதால் தில்லையம்பலத்தான் என்றும். சிதம்பரமானது பொன்னம்பலமாகியதால் பொன்னம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார்.  அம்பலத்தாடுபவன், அம்பலத்தரசன் என்றும் அழைக்கப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !