உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில்ஆஸ்டான நவராத்திரி விழா ஜூலை 10 அன்று முதல் விழாவாக துவங்கியது. ஜூலை 18 வரை நவ நாட்களில் மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை மூலவர் வராகி அம்மனுக்கு18 வகையான அபிஷேக, ஆராதனை, சிறப்புஅலங்காரம் நடக்கிறது பெண்கள் கோயில் முன்புறமுள்ள அம்மிக்கல்லில் பச்சை மஞ்சளைஅரைத்து நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !