உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகையில் சிறப்பு பூஜை

வைகையில் சிறப்பு பூஜை

 உத்தரகோசமங்கை: வைகை கிராமத்தில் புத்தாளக்கண்மாய் கரையோரத்தில் உள்ள சிவகாளி அம்மன் கோயிலில் ஆனி மாத சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பூஜைகளை பூஜகர் முருகன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !