மவுனவிரதம் இருப்பதால் என்ன கிடைக்கும்
ADDED :1549 days ago
நாள் முழுவதும் பேசாமல் கடவுளைச் சிந்திப்பதால் குழப்பம் நீங்கும். மனவலிமை அதிகரிக்கும். புத்தியில் தெளிவு பிறக்கும்.