உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடிகாரமும் ஓடுது! வாழ்க்கையும் ஓடுது!

கடிகாரமும் ஓடுது! வாழ்க்கையும் ஓடுது!


வாழ்க்கையில் எந்தவொரு முயற்சியும் செய்யாதவர்களுக்குத்தான் ‘போர்’ அடிக்கும். முன்னேற நினைப்பவர்கள் எந்நேரமும் ஒரு பணியை செய்து கொண்டே இருப்பர். இருந்தாலும் அதற்கென்று ஒரு காலம் இருக்கிறது. அதற்குள் செய்து முடித்தால்தான் அந்த செயலுக்கும் மதிப்பு கிடைக்கும்.    
* தொழுகையை உரிய நேரத்தில் செய்யுங்கள்.  
* பணம் நம்மை விட்டுப் போவதற்கு முன் தான, தர்மம் செய்யுங்கள்.   
* வயதும், காலமும் வீணாகும் முன் நற்செயலை செய்யுங்கள்.  
* பெண் குழந்தைகளுக்கு விரைவாக திருமணம் செய்யுங்கள்.  
* மரணத்திற்கு மறுமைக்கு உரிய நற்செயலை செய்யுங்கள்.
* சமாதானம் மூலம் பிரச்னையை தீர்த்துக் கொள்ளுங்கள்.  
* மரணத்திற்கு முன் பாவமன்னிப்பு தேடிக்கொள்ளுங்கள்.  
* வாங்கிய கடனை உடனே கொடுத்து விடுங்கள்.  
வாழ்க்கையும், கடிகாரமும் ஒடிக்கொண்டே இருக்கிறது. கவனமாக இருங்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !