உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விலைக்கு வாங்க முடியாதது

விலைக்கு வாங்க முடியாதது


தீமைகளுக்கு காரணமாக இருப்பது பணம். ‘பணத்தாசை சகல தீமைகளுக்கும் ஆணிவேர்’. சிலர் தவறு செய்து அதை பணத்தால் ஈடுகட்டிவிடலாம் என எண்ணுகின்றனர். பணத்தால் எதை விலைக்கு வாங்கினாலும் ஒன்றை மட்டும் வாங்கவே முடியாது. அதுதான் ஆண்டவரின் கருணை.
* பணக்காரர்களே! உங்களுக்கு வரப்போகும் துயரங்களுக்காக இப்பொழுதே அழுது ஊளையிடுங்கள்.
* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசையால் சூழ்ச்சி வலைகளில் சிக்கி நரகத்திற்கு செல்கின்றனர்.  
* பணத்தாசை உள்ளவன் ஆண்டவரின் ராஜ்யத்தில் நுழைய முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !