உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோரிக்கையை கேட்கும் அம்மன்

கோரிக்கையை கேட்கும் அம்மன்


பவுர்ணமி தோறும் சென்னை குரோம்பேட்டை கணபதிபுரம் செங்கச்சேரியம்மன் கோயிலில் அம்மனுக்கு மருதாணி அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த இலையைக் கன்னிப் பெண்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள். இதை அரைத்து கைகளில் அலங்காரமாக வைத்துக் கொண்டால் திருமணத்தடை நீங்கி நல்ல குடும்பவாழ்வு அமையும்.  இங்கு  கோரிக்கைகளை அம்மன் கேட்பதற்காக பக்தர்கள் பேப்பரில் எழுதி கொடுக்கின்றனர். அம்மன் முன்னிலையில் அது வாசிக்கப்பட்டு பின்னர் பூஜை நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !