குருவியின் கூட்டை கலைத்தால் பாவமா...
ADDED :1542 days ago
ஆம். கூடு கட்டுவது முட்டையிட்டு குஞ்சு பொறிக்கவே. தாய்மை பணி முடிந்ததும் பறவைகள் தானாக பறந்து விடும். இடையிட்ட காலத்தில் கூட்டைக் கலைப்பது பெரும் பாவம்.