உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குண்டத்து மாகாளியம்மன் கோவில் சங்காபிஷேகம்

குண்டத்து மாகாளியம்மன் கோவில் சங்காபிஷேகம்

போத்தனூர்: சுந்தராபுரம் அடுத்த குறிச்சி, காந்திஜி ரோட்டில் குண்டத்து மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை முன்னிட்டு நாளை மாலை, 6:00 மணிக்கு, 108 சங்குகளை கொண்டு சங்காபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !