வடக்கு நோக்கி படுக்கக் கூடாதாமே... ஏன்
ADDED :1631 days ago
வடக்கில் தலை வைத்த யானையின் தலை வெட்டப்பட்ட கதை கேட்டதில்லையா... வடக்கு நோக்கி உண்பதும், உறங்குவதும் கூடாது. பெரியவர்கள் சொல்வதெல்லாம் நம் நன்மைக்கே.