உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மனுக்கு சாத்திய எலுமிச்சை மாலையை (108 பழங்கள்) காரில் கட்டலாமா...

அம்மனுக்கு சாத்திய எலுமிச்சை மாலையை (108 பழங்கள்) காரில் கட்டலாமா...


கூடாது. தேங்காய், வாழைப்பழம் போல இதுவும் பிரசாதமே. சாறு பிழிந்து நாட்டு வெல்லம் சேர்த்து பிரசாதமாக சாப்பிடுங்கள். நண்பர், உறவினர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !