வீட்டில் பூஜை செய்யும் போது மணியடிப்பது அவசியமா?
ADDED :1522 days ago
அவசியம். தீயசக்திகளை போக்கி தெய்வீக சக்தியை வரவழைப்பது மணி. அது ஒலிக்கும் இடத்தில் கிரகதோஷம், திருஷ்டி நெருங்காது.