உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டமத்துச்சனி தாக்கம் குறைய என்ன செய்யலாம்?

அஷ்டமத்துச்சனி தாக்கம் குறைய என்ன செய்யலாம்?

நளச்சக்கரவர்த்தி வழிபட்ட திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை தரிசியுங்கள். உங்கள் ஊரிலுள்ள சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்ய சனிதாக்கம் குறையும். முடியாவிட்டால் சாதாரண அபிஷேகம் செய்யலாம். சனியன்று நவக்கிரக சன்னதியில் நல்லெண்ணெய் தீபமேற்றினாலும் நன்மை ஏற்படும்.     


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !