உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் தேசியக்கொடிக்கு யானை‘காந்திமதி ராயல் சல்யூட்

நெல்லையப்பர் கோயிலில் தேசியக்கொடிக்கு யானை‘காந்திமதி ராயல் சல்யூட்

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோயில் முன் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. நடந்த 75வது சுதந்திர தின விழாவில் கோயில் முன் ஏற்றப்பட்ட தேசியக்கொடிக்கு யானை‘காந்திமதி’ மாலை அணிவித்து துதிக்கையால் ராயல் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !