செய்த பாவம், புண்ணியத்தை பிறரிடம் சொல்லலாமா?
ADDED :1521 days ago
வேண்டாம். கடவுளுக்கும், நமக்குமான அந்தரங்க விஷயத்தை பிறரிடம் ஏன் சொல்ல வேண்டும்? மவுனம் காப்பதே நல்லது.