கொரோனாவால் கோயிலுக்குச் செல்லாததால் ராகுகால தீபத்தை வீட்டில் ஏற்றலாமா?
ADDED :1520 days ago
சி.நிவேதா, மைசூரு
ஏற்றக் கூடாது. கோயிலில் செய்ய வேண்டிய பரிகாரம் இது. கோயில்கள் திறக்கும் வரை பொறுமையுடன் இருங்கள்.