அதிகம் பேசாதீர்கள்
ADDED :1616 days ago
பேசாத பிள்ளைகளை ‘பிழைக்கத் தெரியாதவன்’ என்கிறார்கள். ஆனால் அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது. வாய்மூடி இருந்தால் நமது சக்தி அதிகரிக்கும். குறைத்துப் பேசுபவர்களின் வார்த்தைகள் மணிமணியாக, யதார்த்தமானதாக இருக்கும். பொறுமை அதில் கலந்திருக்கும். அதிகம் பேசாமல் இருப்பது நமக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி மிகவும் நல்லது