உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி கோயிலில் ஆவணி பூஜை: அலங்காரத்தில் அம்மன்

தேனி கோயிலில் ஆவணி பூஜை: அலங்காரத்தில் அம்மன்

தேனி : தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆவணி 2வது செவ்வாய்க் கிழமையையொட்டி நடைபெற்ற வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். தேனி கணேச கந்த பெருமாள் கோயிலில் துர்கையம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !