திண்டுக்கல் வெக்காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1532 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல், ஆ.எம்.காலனி வெக்காளியம்மன் கோயிலில் ஆவணி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அங்காள பரமேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளாமான பக்த்கள் தரிசனம் செய்தனர்.