சிலர் இரும்பு மோதிரத்தை அணிகிறார்களே...ஏன்?
ADDED :1569 days ago
சனீஸ்வரருக்குரிய உலோகம் இரும்பு. சனியின் பாதிப்பில் இருந்து விடுபட சிலர் அணிகிறார்கள்.